“தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-மலேசியத் தமிழர் சங்கம் அறிவிப்பு

“தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-மலேசியத் தமிழர் சங்கம் அறிவிப்பு

தமிழர் இனம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களில் பலர் இந்துக்களாகவும், சிலர் இஸ்லாம், கிருஸ்துவ சமயத்தையும், பௌத்தம் சமய நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தமிழ் பண்பாடு உள்ளது. அது மண் சார்ந்த தன்மையுடயது என்பதை மறுக்க முடியாத உண்மை.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்வார்(குறள்1033) என்ற திருவாய் மொழிக்கேற்பஉழவுத் தொழிலைச் சார்ந்து தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்ட இந்த தொன்மையான இனம், ஆதவனை வணங்கி, அவனுக்கு உறுதுணையாக இருந்த…

Notebooks to 80 first year students

Notebooks to 80 first year students

இன்று 27.1.2021 புதன்கிழமை காலை 8.00 முதல் நன்பகல் 12.00 வரை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 80 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தெலுக் பங்ளிமா காராங் தமிழர் சங்கத்தினர் நோட்டுப்புத்தகங்களை வழங்கினர். மலேசிய தமிழர் சங்க தேசியத் தலைவர் திரு.கணேசன், நிர்வாகச் செயலாளர் திரு.பரமசிவம் ஆகியோர் கலந்து புத்தகங்களை எடுத்து வழங்கினர். தலைமையாசிரியர் திரு.இராஜசேரன் நிதி உதவி வழங்கிய தலைவர்களுக்கு நன்றி கூறினார். நடமாட்ட கட்டுப்பாடு (MCO) காரணமாக இந்நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்படடது..Today 27.1.2021…